Friday, October 26, 2012

Kalakalappu Santhanam Punch Dialogues

Famous comedy dialogues by Santhanam in the movie Kalakalappu

விட்டுகுடுத்தா கட்டுப்பட மாட்டான் டா , இந்த வெட்டுப்புலி


Jeep ல வந்தா நடுத்தெருவுல தான் வரணும் 
நாலு வீட்ல பூந்து வரமுடியுமா பால்காரரே


நீ சீனோ இல்ல ஆயா தலையில இருக்கர பேனோ


கட்டிக்க போற நானே கம்முன்னு இருக்கேன் ,
கல்யாணத்துல மொய்ய ஏழுத வந்த நீங்க ஏன் tension ஆகரீங்க


எலிப்பொறில வைக்கற வடைய tiffin ஆ நினைக்கற எலி மாட்டிக்கும் ,
எமணா நினைக்கற எலி தப்பிசிக்கும்


இந்த வெட்டுபுலிக்கு ஏத்த வெட்டுக்கிளி நீ தான்


முறைப்பொன்னும் மொட்டமாடில காயப்போட்ட வத்தல்லும் ஒன்னு ,
எப்ப எவன் தூக்குவான்னு தெரியாது


நம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம ,
பக்கத்து வீட்டுக்கா போவாங்க ??

Thursday, October 25, 2012

Tamil Famous Punch Dialogues Pattimandram

These tamil punch dialogues were collected from a "Nagaichuvai Pattimandram" programme in Sun TV..A cool collection.

எப்போவுமே உடம்போட size a பாக்ககூடாது , மனசோட nice a பாக்கணும்

சிரிக்க தெரியாத life உம் , சிங்காரிக்க தெரியாத wife உம் wastuu

நாம love பண்ற கிளியவிட , நம்மள love பண்ற கொரங்க கட்டிகர்தே better

copper ல connection குடுத்தா மின்சாரம் , மஞ்ச கயதுல connection குடுத்தா அது சம்சாரம்

கடிச்சா மிளகா காரம் , அடிச்சா அவதான் தாரம்

மஞ்ச கயிற ஒரு பொம்பள கைல கட்டினா அது காப்பு ,அதே மஞ்ச கயிற ஒரு பொம்பள கழுத்துல கட்டினா அவன் அவனுக்கு வச்சுகிற ஆப்பு

மாமியார் எப்போவும் தொல்ல குடுப்பா , சாமியார் எப்போவும் புள்ள குடுப்பாரு

ஆயரம் கவிதை எழுதி குடுத்தேன் , reject செய்தாள் ஆயரம் ரூபாய் note இல் எழுதி குடுத்தேன் , accept செய்தாள்

ஆதுல்ல ஓடும் தண்ணி , bathroom ல குளிக்குதாம் பண்ணி

சாமியே cycle ஓட்டிட்டு இருக்கு , பூசாரி நீ ஏன் bullet ஓட்டற